மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 9 ஜூலை, 2014

வீதியில் எனது துளி...

          fy; Rkf;Fk; rpiy
xOFw Fbiry nghwe;j vdf;F
cr;rpntapY  ngUrpy;y!
fl;lhe;jiuapy nghuSw vdf;F
GSjp kz;Z xz;Zk; GJrpy;y!
Fbfhud; ma;aq;fpl;l mbthq;fpg; gofpg;Nghd vdf;F
,e;j kQ;rl;b J}f;FwJy typNaJkpy;y!
fz;zPh; ghj;Jk; fiuahj
fy;kdRy;y kDrq;f kj;jpapy>
jz;zp gl;L fiuQ;R NghFk; ,e;j kz;fl;b vdf;F Rikapy;y!
%ZNts NrhW ghf;fhj vdf;F
xUehS gl;bdpa ghj;J gakpy;y!
mLj;j Nts khj;jpf;f Jzpapy;yhj vdf;F
nghj;jy; tpOe;j fpopriyf; fl;bf;f ntf;fNkJkpy;y!      
ghlg;Gj;jfj;j nrhkf;f nedr;r vdf;F
gs;spf;$l kz;Z Rkf;f tUj;jNkJkpy;y!
fy;Y nghWf;Fk;  ifahy
vd; Mj;jh NgiuahJ vOjZq;fw
Mira jtpu Ntw VJkpy;y vdf;F!

11 கருத்துகள்:

 1. உன்னை என் மகள் என்றே சொல்ல ஆசைம்மா. அவ்வளவு நெருக்கமான கவிதையாக உணர்கிறேன். இந்த மண்ணும், குடிசையும் பற்றி எழுத இங்க கவிஞர்கள் ரொம்பக் குறைவும்மா..
  மிகவும் அருமையான கவிதைம்மா. எதார்த்தமான சொற்சேர்க்கை.
  அடுத்தடுத்த அடுக்குகளும் அருமையான வரிசைகட்டிய நேர்த்தி.
  ஒரு விமர்சனம் உண்டு தாயி... மண்பிசையும் குழந்தையின் குரல் என் மனசைப் பிசைந்துகொண்டிருக்கும் போது, திடீரென்று திட்டங்கள்...நாடு காமராசு என்று ரேவதியின் குரல் வந்துவிட்டதே! கேமரா கோணம் மாறினால் அதில் அர்த்தம் இருக்க வேண்டும். இலலையெனில் அது கவிதையிலிருந்து பிறழ்ந்துவிடும்.கடைசி 3வரியை வைத்துக்கொண்டு, அவற்றுக்கு முந்திய 4வரியை எடுத்து விட்டால் கவிதை நிறைவாக முடியும். தவறாக எண்ண வேண்டாம். வெற்றுப் பாராட்டு கவிதைக்கு நல்லதல்ல என்பதால் சொன்னேன். மற்றபடி கவிதையைப் படித்த என் இதயம் கனத்துப் போயிருக்கிறதம்மா.. நலலா வரணும் கவிதை தரணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனசு இதிலேயே சுற்றிச் சுழலுவதால் அடுத்த கவிதையைப் பற்றி நாளை எழுதுவேன். (ஒரு பதிவுக்கு ஒரு படைப்பு போதுமே) தொடர்ந்து எழுதினால் தொடர்வேன். எனது வலைப்பக்கப் பட்டியலில் இணைத்திருக்கிறேன்மா. நன்றி.

   நீக்கு
  2. தலைப்பை கவிதை விஞ்சி நிற்பதால தலைப்பை மாற்றவேண்டும். ஜெயகாந்தன் சிறுகதை, நாவல்களின் சிறப்பே அவரது தலைப்பு. பாலை ஒட்டக் காய்ச்சி ஒரு சொட்டாக்கி சுண்டியிழுக்கிற மாதிரி.. முகத்துக்கு பொட்டுவச்ச மாதிரிம்பாங்க.. அப்படி இருக்கணும் யோசி.

   நீக்கு
  3. உங்கள் வருகையால் எனது வலைப்பக்கம் புத்துயிர் பெற்றுவி்ட்டது சார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தங்களின் பின்னூட்டம் கண்டு. தலைப்பை சரியாக மாற்ற யோசித்து முயற்சி செய்கிறேன் சார்

   நீக்கு
  4. தங்களின் வழிகாட்டுதல் தங்களின் மகளுக்கு (எனக்கு)மிகவும் அவசியம் சார். அதனால் தாங்கள் எந்த குறையையும் சுட்டிக்காட்டலாம் சார். என்னை மாற்றிக்கொள்ள உதவியாக இருக்கம் . நீங்கள் சொன்ன வரிகளை நீக்கிவிட்டேன்.நன்றி சார்

   நீக்கு
  5. அடுத்தவர் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொள்.
   சிந்தனைக்குச் சரியென்று படுவதை மட்டும் ஏற்றுக்கொள்.
   சொல்வது நானாக இருந்தாலும் சரிதான்.
   ஏற்றுக்கொள்ள ஒரு பெருந்தன்மை வேண்டும் பா!. உன் சின்னவயதில் இந்த முதிர்ச்சி வந்தது மகிழ்வளிக்கிறது. (1979இல் புதுக்கோட்டை ஆசிரியர்பயிற்சிக் கல்லூரியில் படித்தபோது, என் மதிப்பிற்குரிய பேராசிரியர் ஐயா செ.செந்தூர்ப்பாண்டியன் அவர்கள் எழுதிய “மணிமேகலை“ பற்றியபுத்தகத்தினை நான் விமர்சனம் செய்து எழுதித் தந்த கட்டுரையை அவர் ஏற்றுக்கொண்ட பெருந்தன்மை இன்றளவும் என் மதிப்பில் அவர் உயர்ந்தே நிற்கிறார்) தலைப்பு.. ம்கூம்.. இன்னும் யோசிக்கலாமே?

   நீக்கு
 2. கைஎழுத்தை கற்க கல்
  பொறுக்கும் வேலை
  பை நிறைய காசுமில்லை
  பொய் நானும் பேசவில்லை

  wow simply சூப்பர் அம்மா .அழகா எழுதியிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு