மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 19 மே, 2014

பொறாமை



பாட்டிக்கு பொறாமை
தாத்தாவுடனேயே வாழும்
அவரது கைத்தடியின் மேல்!

 

2 கருத்துகள்: