மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 17 மே, 2014

கன்னித்தமிழ்



 
சங்கம் வைத்து
வளா்ந்த கன்னி
இன்றும் வளா்கிறாள்
கணினியால்
அதே இளமையுடன்!
 
 
ஆம்! இன்று புதுக்கோட்டை கைக்குறிச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ
வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூாயில் தமிழாசிரியா்களுக்கு இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. இது உண்மையில் தமிழினை இணையத்தில் இணையில்லா வளா்ச்சிக்கு எடுத்துச் செல்லும் நல் முயற்சியாகும்!
 
 
 
 
 
 
 
 
 
 

3 கருத்துகள்: