tag:blogger.com,1999:blog-4477978135102232623.post1511431715604384464..comments2023-09-09T07:25:29.342-07:00Comments on tamizhal: காசு..துட்டு.. மணி..மணிணி...Anonymoushttp://www.blogger.com/profile/13566337795376258566noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4477978135102232623.post-46631309980788981042014-05-29T22:07:23.887-07:002014-05-29T22:07:23.887-07:00word verificationa ஐ எவ்வாறு நீக்குவது சார்? முயற்...word verificationa ஐ எவ்வாறு நீக்குவது சார்? முயற்சி செய்தேன் தெரியவில்லைAnonymoushttps://www.blogger.com/profile/13566337795376258566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4477978135102232623.post-51681767603128799652014-05-29T21:46:45.879-07:002014-05-29T21:46:45.879-07:00மிக்க நன்றி பாண்டியன் சார்.. எனது கதைக்கு முதன்முத...மிக்க நன்றி பாண்டியன் சார்.. எனது கதைக்கு முதன்முதலாக ஒரு பின்னூட்டம் உங்கள் மூலமாகக் கிடைத்துள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகுந்த யோசனைக்கு பிறகுதான் இதை பதிவேற்றம் செய்தேன். நன்றி சார். Anonymoushttps://www.blogger.com/profile/13566337795376258566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4477978135102232623.post-34660393861662544282014-05-29T20:17:06.302-07:002014-05-29T20:17:06.302-07:00தமிழ் ஆளும் அழகே படம் அழகாக உள்ளது. கருத்திடுவதற்...தமிழ் ஆளும் அழகே படம் அழகாக உள்ளது. கருத்திடுவதற்கு சுமையாக இருக்கும் word verification ஐ நீக்கி விடுங்கள். add a gadgets சென்று followers பகுதியை இணைத்து வையுங்கள். அப்பொழுது தான் தங்களை மற்றவர்கள் பின் தொடர வசதியாக இருக்கும். உதவி தேவையென்றால் என்னை உட்பட நம் நண்பர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4477978135102232623.post-60616181708225078532014-05-29T20:10:30.700-07:002014-05-29T20:10:30.700-07:00வணக்கம்! மிக எதார்த்தமான கதையோட்டம். காட்சிகளைக் க...வணக்கம்! மிக எதார்த்தமான கதையோட்டம். காட்சிகளைக் கண்களில் கொண்டு வரும் ஒரு எழுத்து நடை வெகுவாக கவர்கிறது. நம்மைப் போன்ற இளைஞர்கள் நமது முன்னவர்களின் வழிதடத்தில் இணைந்து பயணித்து தமிழுக்கு பணியாற்றுவோம். நம்மையும் செம்மைப்படுத்தி கொள்வோம். தொடர்ந்து எழுதுங்கள். அதற்கான ஆற்றலும் சிந்தனையும் தங்களிடம் நிரம்ப இருப்பதை உணர்கிறேன். நன்றிங்க.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.com